ப்ரோ! கல்யாணமா! எனக்கு மகன் இருக்கான்! சீரியல் நடிகை கொடுத்த பதில்..
actress
tamilserial
Krithika
By Edward
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் மெட்டிஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இதையடுத்து வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கிருத்திகா தற்போது பாண்டவர் பூமி சீரியலில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் அருண் சாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட கிருத்திகா 6 வயது மகனுடன் வாழ்ந்து சீரியலிலும் நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிருத்திகாவிடம் ஒருவர் திருமணம் செய்து கொள்ளுங்கள் பிலீஸ் என்று கேட்டுள்ளார்.
இதற்கு கிருத்திகா மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு ஹி இஸ் மை சன் ப்ரோ என்று கூறி ஸ்டோரிஸில் போட்டுள்ளார்.