உள் ஆடை பரிசு! ஐட்டம்சாங் நடிகையை சினிமாவை விட்டு ஓடவைத்த ரசிகர்கள்

Gossip Today Indian Actress
By Edward Jul 28, 2022 06:05 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் ஆரம்பத்தில் தான் எந்த கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்களோ, அதேபோல் தான் அடுத்த பட வாய்ப்பும் கிடைக்கும். அதிலும் கவர்ச்சிக்கு ஓகே கூறி நடிக்க ஆரம்பித்தால் அதையே பிடித்துகொள்ளும் அளவிற்கு வாய்ப்பு வரும்.

அப்படியொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர் தான் அந்த குத்தாட்ட நடிகை. ஆரம்பத்தில் டிஸ்கோ நடனம் ஆடி மக்கள் மத்தியில் ஒரு இடத்தினை பிடித்தார். பின் அதேவாய்ப்புகள் வர ஆரம்பித்ததால் ஐட்டர் சாங்கிற்கு பேர் போன நடிகையாகவே மாறிவிட்டார்.

பல நடிகர்கள் படத்தில் நடித்துள்ள அந்த நடிகை இறுதி வரை அந்தமாதிரியான நடிகையாகவே ஒரு பிம்பத்தினை உருவாக்கி வந்துள்ளார். அப்படிய்பொரு நடிகை என்றால் சமுகம் கண்டபடி பேசத்தான் செய்வார்கள்.

அந்தவகையில் நடிகைக்கு பரிசாக ரசிகர்கள் உள்ளாடையையே அனுப்பி வைப்பார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நடிகை பணம் எவ்வளவு சேர்த்து வைத்தாலும் நிம்மதி தான் முக்கியம் என்று ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளார்.