அந்த இடத்தில் குத்திய டேட்டூ! வீடியோவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை

Viral Video Vijay Deverakonda
By Edward Jul 02, 2022 06:32 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை விஜய் தேவரகொண்டா. பல ரசிகை பட்டாளத்தை கொண்ட விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகை ஒரு வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் முகத்தினை அந்த ரசிகை அவரது முதுகில் பச்சை குத்தியுள்ளார். பின் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து முதுகில் இருக்கும் டேட்டூவை காமித்து ஷாக் கொடுத்துள்ளார்.

இப்படி தீவிர ரசிகையின் அன்பை எண்ணி விஜய் தேவகொண்டா கட்டித்தழுவி ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.