யப்பா சாமி போதும்..அம்பானி மனைவியின் நடிப்பை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Actors Tamil Actors Anil Ambani
By Dhiviyarajan Jul 07, 2024 07:42 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

அம்பானி இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவருக்கு அனில் அம்பானி, முகேஷ் அம்பானி என்ற இரண்டு மகன்கள் உள்ளது.

இதில் முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் தற்போது மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து பணக்காரர்களும் இதில் பங்கேற்ற சிறப்பித்து வருகின்றனர்.

அதோடு ரிஹானா, கேட்டி பெர்ரி, ஜெஸ்டின் பீஃபர் போன்ற பாப் சிங்கர்கள் இதில் கலந்துக்கொண்டு பாட்டு பாடி பிரபலங்களை மகிழ்வித்தனர்.

இந்நிலையில் விழாவில் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி சமீபத்தில் டி20 கோப்பை வெற கேப்டன் ரோகித் ஷர்மாவை பாராட்டுவது போல் ஒன்றை செய்ய, அப்போது அவர் அழுதது ரசிகர்கள் பலரும் யப்பா சாமி, இது செம ஆக்டிங் இல்ல இல்ல ஓவர் ஆக்டிங் என கருத்து சொல்லி வருகின்றனர், இதோ..