திருடி படம் எடுத்துவிட்டு நீங்க அமீரை பேசலாமா, சுதாவை திட்டும் ரசிகர்கள்
Sudha Kongara
Tamil Actors
Tamil Directors
Ameer Sultan
By Dhiviyarajan
சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்த இயக்குனர். இவர் இயக்கத்தில் முதல் படமான துரோகி படுதோல்வியடைந்தது.
அதை தொடர்ந்து அவர் இயக்கிய இறுதிச்சுற்று படம் மிகப்பெரிய வரவேற்பு பெற, சூர்ரைப் போற்று சுதாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
இந்நிலையில் சுதா ராம் படத்தில் அமீருக்கு ஷாட் வைக்க தெரியவில்லை என்று கூறியதாக ஞானவேல் பேசினார்.
அதை தொடர்ந்து சுதாவை ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். அதோடு சுதா இறுதிச்சுற்று படமே திருடி தான் எடுத்தார் என ஆதாரத்துடன் நிரூபித்து வருகின்றனர்.