என்னது இந்த பாடலும் காப்பியா?... "நா ரெடி" பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்!

Vijay Anirudh Ravichander Lokesh Kanagaraj Gautham Vasudev Menon
By Dhiviyarajan Jun 21, 2023 05:00 AM GMT
Report

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் மிக பிரமாண்டாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.

சமீபத்தில் லியோ படக்குழு விஜய் பிறந்த நாள் முன்னிட்டு அவர் பாடிய நா ரெடி பாடல் வெளியாகும் என்று அறிவித்தனர். நேற்று (21-06-2023) இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

என்னது இந்த பாடலும் காப்பியா?... "நா ரெடி" பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்! | Fans Troll Na Ready Song

இந்நிலையில் விஜய் பாடிய நா ரெடி பாடல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலும் ஒரே மாதிரி இருக்கிறது என்று ரசிகர்கள் நா ரெடி பாடலை ட்ரோல் செய்து வருகின்றனர்.