தன்னை விட 21 வயது குறைவு.. நடிகை மீது கண்டபடி கை வைத்த தெலுங்கு நடிகர்!!
Tamil Cine Talk
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தெலுங்கு சினிமாவி பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரவி தேஜா. தற்போது இவரது நடிப்பில் மிஸ்டர் பச்சன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்போது 56 வயதான இவருக்கு, 25 வயது ஹீரோயினா? அதுவும் படத்தில் அந்த நடிகையுடன் இவ்ளோ நெருக்கமாக நடித்து இருக்கிறாரே என்று ரவி தேஜா மீது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது.
அண்மையில் மிஸ்டர் பச்சன் படத்தில் இடம் பெற்றுள்ள Sitar என்ற வீடியோ சாங் வெளியானது.
அதில் பாக்யஸ்ரீ போஸின் பேன்ட் பாக்கெட்டில் கைவைத்து ஸ்டேப் போட்டு இருக்கிறார். "இப்படியெல்லம் கண்டபடி கை வைத்து ரவி தேஜா டான்ஸ் ஆடுகிறார். இதெல்லம் ஒரு டான்ஸ் ஆ?" என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.