மாமன்னன் உதயநிதி தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு

Udhayanidhi Stalin Fahadh Faasil Mari Selvaraj
By Dhiviyarajan Jul 03, 2023 10:00 PM GMT
Report

மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் வேற லெவலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரம் அதிமுக-வில் இருக்கு தனபால் அவர்களின் இன்ஸ்பிரிஷன் என கூறப்படுகிறது . இதை வைத்து பல அதிமுக-வினர் கொண்டாட ஆரம்பித்து, அம்மா தான் அவரை இங்கு கொண்டு வந்தார் என தங்களுக்கு சாதகமாக பேச, அட இது என்னடா சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டாரே உதயநிதி என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

You May Like This Video