அப்பா அம்மா மேலயே கேசு போட்டவன்தானடா நீயி.. விஜய்யை திட்டிதீற்கும் நெட்டிசன்கள்
தற்போது விஜய்யின் அரசியல் வருகை தமிழ் நாட்டின் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் அறிக்கை ஒன்றி வெளியிட்டு இருக்கிறார், அதில் அவர், " என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்".
"எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று விஜய் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள், "என் தாய் தந்தைக்கு அடுத்து, தமிழக மக்களுக்கு முழுமையாக உதவ வேண்டும்."
உங்க அப்பா அம்மா மேலயே கேசு போட்டவன்தானடா நீயி என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதோ பதிவு..