நடிகர் விஜய்யை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. காரணம் இந்த படம் தான்

Vijay Nayanthara
By Kathick Aug 19, 2022 05:45 AM GMT
Report

நடிகர் விஜய் நடித்து பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகியிருந்தாலும், சில திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு படுதோல்வி அடைந்துள்ளது. அதில் ஒன்று தான் வில்லு.

இதில் ஒரு காட்சியில் எலிகாப்டரில் இருந்து வெளியேறி நயன்தாராவை சந்திக்க படகில் குதிப்பார் விஜய்.

இப்படம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தாலும் தற்போது ரசிகர்கள் என்ன சிந்தித்தார்களோ தெரியவில்லை, தீடீரென இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

அதிலும் அந்த காட்சியில் நடித்துள்ள நடிகர் விஜய்யை வெச்சு செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..