ஆடியோ லான்ச்சில் பாட்டு பாடிய ஷங்கர் மகள் அதிதி!!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Viral Video Shankar Shanmugam Aditi Shankar Indian 2
By Edward Jul 08, 2024 11:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார்.

பிரமாண்டமாக நடந்து முடிந்த அந்த திருமணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் உறவினர்கள் உட்பட பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தன்னுடைய அக்காவின் திருமண நிகழ்ச்சியில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர் ஷங்கரின் இரண்டாம் மகள் நடிகை அதிதி ஷங்கர் தான்.

ஆடியோ லான்ச்சில் பாட்டு பாடிய ஷங்கர் மகள் அதிதி!!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. | Fans Trolls For Aditi Shankar Singing Indian 2 Al

அழகிய ஆடையணிந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வந்தனர். சமீபத்தில் நடந்த இந்தியன் 2 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பாட்டு பாடியும் நடனமாடியும் அசத்தினார் அதிதி.

ஆனால் அதிதி ஷங்கர் பாட்டு பாடியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.