கர்ப்பமாக இருக்கும்போது சீரியல் நடிகை வெண்பா நீச்சல்குளத்தில் செய்த செயல்..ஷாக்காகும் ரசிகர்கள்..
serial
television
bharathikannamma
venba
farinaazad
By Edward
தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. டிஆர்பியில் கடந்த இரு ஆண்டுகளாக நல்ல இடத்தினை பிடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா அசாத் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகவில்லை கர்ப்பகாலத்தில் கடைசி இரு மாதங்கள் நடிக்கமாட்டேன் என்று கூறியும் அடுத்த வெண்பா நான் தான் என்றும் கூறி வீடியோவை வெளியிட்டார்.
இதையடுத்து, போட்டோஹூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கிய படி போட்டோ எடுத்ததை புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதை பார்த்து இதெல்லாம் தேவையா இந்த நேரத்தில் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.