இதுதான் உண்மை! சமந்தாவின் அந்த காட்சிகள் பற்றி பகிர்ந்த சீரியல் நடிகை!

இலங்கை தமிழர்களை இழிவு படுத்தும் வண்ணம் நடிகை சமந்தாவின் ஃபேமிலி பேன் 2 படம் இருப்பதாக பல எதிர்ப்புகள் நிகழ்ந்தன. இதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாத படக்குழு அப்படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட்டது.

படத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அதுவும் பேருந்துகளில் ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் உண்மையாக எடுக்கப்பட்டது. இதற்கு பலர் எதிர்த்து பேசினாலும், பல பிரபலங்கள் நடிகை சமந்தாவின் போல்ட்டான நடிப்பினை பாராட்டி வருகிறார்கள்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக இருக்கும் ஃபரினா அசாட் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இது உண்மைதான்.

பெரும்பாலான பெண்கள் இந்த பிரச்சனையை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அனுபவிக்கிறார்கள். இந்த போல்ட்டான படத்தினை டாப் நடிகை சமந்தா காட்சிகளாக படத்தில் காட்டியுள்ளார் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்