கெட்டபெயரை உருவாக்கிய அப்பா நடிகர்! மகனுக்காக இந்த முடிவு எடுக்கபோகும் சூப்பர் ஸ்டார் நடிகர்..

Gossip Today
By Jai Jun 11, 2022 08:20 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து வரும் கடவுள் பெயர் கொண்ட நடிகரின் பெயரை தந்தையே கெடுத்திருக்கிறாராம். தம்பியும் ஹிட் கொடுத்து காசு சம்பாதிக்கிறார். மகனும் இப்படி பிரம்மாண்டம் கொடுத்து வருகிறார்.

சரி தானும் எப்படியாவது கோடிகளை கொட்டு பணம் சம்பாதிக்கலாம் என்ற முடிவில் தான் நடித்த படத்தில் மகனையும் நடிக்க வைத்துள்ளார். படம் முழுக்க தோல்வியை சந்தித்து மகன் எடுத்த பெயரை பாதியை கெடுத்துவிட்டதாம். அப்பா சொன்ன வார்த்தைக்கு மரியாதை கொடுத்து கோடி போனாலும் பரவாயில்லை என்று நடித்து கொடுத்துள்ளார்.

இப்படி மகனி மார்க்கெட் குறைந்து போனதே என்று வருத்ததில் இருந்த அப்பா நடிகர் ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.

பெரிய படஜெட்டினை வைத்து படம் எடுப்பதை விட்டுவிட்டு கையில் இருக்கும் படங்களை முடிக்கவும் பின் முக்கிய கேரக்டர் இருந்தால் மட்டுமே தகுந்த தயாரிப்பாளரை அணுகினாலே போதும் என்று முடிவெடுத்துள்ளார்.

இனிமேல் மகனை தொல்லை செய்ய கூடாது என்ற குறிக்கோளிலும் இருக்கிறாராம்.