விஜய்யை கண்டு தெறித்து ஓடிய அஜித், என்ன தான் பிரச்சனையோ
Ajith Kumar
Vijay
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
விஜய்-அஜித் தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள். அதிலும் விஜய் அஜித்தை விட பல மடங்கு உச்சத்திற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் விஜய் தற்போது அஜித்தின் மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் நடித்து வருகிறார். அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
அப்படியிருக்க வெங்கட் பிரபு டீம், அஜர்பைஜானில் சில காட்சிகள் எடுக்கலாம் என்று முடிவு செய்தார்களாம்.
இதை அறிந்த அஜித் அஜர்பைஜன் பகுதியில் நடந்த விடா முயற்சி படப்பிடிப்பை துபாய்-க்கு மாற்றுங்கள் என கூற, எல்லோரும் துபாய் செல்ல திட்டமிட்டு வருகிறார்களாம், இவர்களுக்குள் அப்படி என்ன தான் பிரச்சனையோ..