சேலையை பறக்கவிட்டு போஸ்!! நடிகை ரச்சிதா மகாலட்சுமி லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
Bigg Boss
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Edward
ரச்சிதா மகாலட்சுமி
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.
ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
புகைப்படங்கள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.







