பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரத்திலே வீட்டைவிட்டு வெளியா போட்டியாளர்கள்..லிஸ்ட் இதோ..

Vijay Sethupathi Bigg Boss Vijay Television Bigg Boss 10 Tamil Bigg Boss Tamil
By Jai Sep 10, 2026 11:00 AM GMT
Report

பிக்பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்று கிழமை ஆரம்பித்தது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரத்திலே வீட்டைவிட்டு வெளியா போட்டியாளர்கள்..லிஸ்ட் இதோ.. | First In Bigg Boss Tamil History Mid Week Eviction

முதல் நாளில் இருந்தே சுவாரசியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உடல் நிலை பிரச்சனையால் முதல் வாரத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறினார் பிளாக் பாண்டி. அப்படி பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் சீசன் முதல் 10வது சீசன் வரை முதல் வாரத்தில் வெளியேறிய முதல் ஆள் யார் என்று பார்ப்போம்..

பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் சீசனில் நடிகர் ஸ்ரீ, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி 1st வீக்கிலேயே வீட்டைவிட்டு வெளியேனார்.

ஸ்ரீ எப்படி வெளியேறினாரோம அதேபோல் பிக்பாஸ் சீசன் 5ல் திருநங்கை பிரபலமான நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வெளியேறினார். அவர் வெளியேறியதற்கான காரணம் பிக்பாஸ் குழு வெளியிடவில்லை.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரத்திலே வீட்டைவிட்டு வெளியா போட்டியாளர்கள்..லிஸ்ட் இதோ.. | First In Bigg Boss Tamil History Mid Week Eviction

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட யூடியூப் பிரபலம் ஜிபி முத்து, ஒருசில நாளிலேயே வெளியேறினார். உடல்நிலை சரியில்லாத மகன், குடும்பத்தை பார்க்கலாம் என்ற முடிவை எடுத்து வெளியேறியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 9ல் விஜே நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டபோது சில நாட்களிலேயே அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். சக போட்டியாளர்களிடம் அதிக கோபப்பட்டு கத்தியதால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி குழு முதல் வாரத்திலேயே வெளியேற்றியது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரத்திலே வீட்டைவிட்டு வெளியா போட்டியாளர்கள்..லிஸ்ட் இதோ.. | First In Bigg Boss Tamil History Mid Week Eviction

பிக்பாஸ் சீசன் 10ல் நடிகர் பிளாக் பாண்டி 3வது நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறினார் உடல் நிலை பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.