அனிமல் படத்தில் முதன் முதலில் ராஷ்மிகா ரோலில் நடிக்கவிருந்த திருமணமான நடிகை.. யார் தெரியுமா அது?

Rashmika Mandanna Ranbir Kapoor Actress
By Dhiviyarajan Feb 04, 2024 08:30 AM GMT
Report

கடந்த 2017 -ம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் தான் சந்தீப் ரெட்டி வங்கா.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவான அனிமல் படத்தில் ரன்பிர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அணில் கபூர், பாபி தியோல் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். அனிமல் படத்தில் வன்முறை, ஆணாதிக்கம் காட்சிகள் மட்டுமின்றி படுக்கையறை, நெருக்கமான காட்சிகள் அதிக அளவில் இருந்தது.

அனிமல் படத்தில் முதன் முதலில் ராஷ்மிகா ரோலில் நடிக்கவிருந்த திருமணமான நடிகை.. யார் தெரியுமா அது? | First Option For Animal Movie Heroine

ஒரு பக்கம் அனிமல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், இந்த மாதிரியான ஆணாதிக்கம் நிறைந்த படத்தில் நடித்தற்கு ராஷ்மிகாவை திட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் அனிமல் படத்தில் முதல் முதலில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த ரோலில் நடிகை பரினீதி சோப்ரா தான் நடிக்கவிருந்தார். ஆனால் லுக் டெஸ்ட் எடுத்த போது அவர் அந்த ரோலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று படத்தில் தோன்றியதால் இயக்குனர் வேண்டாம் என கூறிவிட்டாராம்.