ஷேன் வார்னே மரணத்தில் சிக்கிய 4 பெண்கள்?ஓட்டலில் என்ன தான் நடந்தது.. சிசிடிவி புகைப்படம்..

cctv cricketer shanewarne austrilia
By Jai Mar 11, 2022 05:56 AM GMT
Report

ஆஸ்திரேலியா கிரிக்கென் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கடந்த வாரம் தாய்லாந்தில் ஒரு விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர்களுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த ஷேன் வார்னே திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழ்ந்திருப்பாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இயற்கை முறையினாலும் உணவு பழக்கத்தினாலும் தான் ஷேன் வார்னே மரணமடைந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் தாய்லாந்தில் தங்கிய விடுதியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. துணிகளுடன் வார்னே சென்றது. அவர் அறைக்கு 4 பெண் செல்வதும், பின் பதற்றத்துடன் 4 பெண்களுன் சென்ற காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

4 பெண்களுடன் உல்லாசமாக இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிசார் வார்னேவின் நண்பர்களுடன் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், அந்த 4 பெண்களில் 2 பெண்கள் வார்னேவுக்கு மசாஜ் செய்ய வேண்டியும் மற்ற இருவரும் அவரது நண்பர்களுக்கு மசாஜ் செய்யவும் அறைக்கு வந்துள்ளனர். அப்பெண்களின் விவரங்கள் குறித்த தகவல்களை அவரது நண்பர்கள் போலிசாரிடம் கூறியுள்ளார்களாம்.