மருத்துவமனையில் இருக்கும் போண்டா மணிக்கு இப்படி ஒரு சோகமா
Tamil Cinema
By Yathrika
போண்டா மணி
தமிழ் சினிமாவில் நிறைய காமெடி நடிகர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் தான் போண்டா மணி.
இவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் ஒமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பணம் இல்லாமல் கஷ்டப்படடு வருவதாகவும் செய்திகள் வந்தது. பின் விஜய் சேதுபதி, தனுஷ் என பிரபலங்கள் அவருக்கு பண உதவி செய்தார்கள்.
இப்போது என்ன கதை என்றால் போண்டா மணியிடம் மருந்து வாங்கி கொடுப்பதாக கூறி ராஜேஷ் என்பவர் ரூ. 1 லட்சும் ஏமாற்றியுள்ளார். தற்போது அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
