இந்தியாவுக்கு அம்பானினா மாலத்தீவுக்கு இவர்தான்!! பல லட்சம் கோடிக்கு அதிபதியான காசிம்..
காசிம் இப்ராஹிம்
இந்தியாவிற்கு பல லட்சம் கோடி சொத்துக்களை கொண்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்து வருபவர் தான் அம்பானி. இந்தியாவில் எப்படி அம்பானியோ அதேபோல் மாலத்திற்கு காசிம் இப்ராஹிம் தான் லட்சம் கோடிக்கு அதிபதி. மாலத்தீவில் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கிறார் காசிம் இப்ராஹிம்.
1973ல் கிளார்க் வேலையை விட்டு இப்ராகிம் மரச்சாமான்கள் கடையில் மேலாண்மை பணிக்காக சென்றவர், பகுதி நேரமாக அரசுக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிறுவனத்திலும் இவர் வேலை செய்து வந்தார். அப்போது தான் 1976ல் தனக்கு சொந்தமான காசிம் அரிசி, டீசல், மண்ணெண்ணெய், புகையிலை ஆகிவற்றில் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
5 மில்லியன் டாலர்கள்
வெளிநாடுகளில் இருந்து மாலத்தீவுக்கு இறக்குமதி செய்ய ஆரம்பித்து படிப்படியாக தொழிலை கற்றுகொண்டு காசிம் சுற்றுலா, போக்குவரத்து, கட்டுமானம், உற்பத்தி, எரிவாய், சிமெண்ட் என பல்வேறு துறைகளில் கால்பதிக்க ஆர்மபுத்தார்.
தற்போது காசிம் இப்ராகிமின் வில்லா ஷிப்பிங் அண்ட் டிரேடிங் கம்பெனி லிமிடெட்டை மாலத்தீவில் ஆரம்பித்து அதற்கான அதிபதியாக இருந்துள்ளார். தற்போது காசிம் இப்ராகிமின் குழுமம் வைத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் கொண்டதாம். அவருடைய சொத்து மதிப்பு மாலத்தீவின் நாணயத்தில் 9.6 பில்லியனாக இருக்கிறது.