விஜய் வீட்டில் நான் பார்த்தேன், விஜய்-சங்கீதா பிரிவு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபலம்

Vijay Sangeetha Vijay
By Kathick Dec 22, 2024 10:30 AM GMT
Report

விஜய் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். அதனால் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவிலிருந்து விஜய் விலக உள்ளார்.

இதுவே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க, அதோடு விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்ததாக ஒரு செய்தி உலா வர, தற்போது அவர்கள் பிரியவில்லை ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்துள்ளது.

விஜய் வீட்டில் நான் பார்த்தேன், விஜய்-சங்கீதா பிரிவு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த பிரபலம் | Fullstop For Vijay Sangeetha Controversy

ஆம், ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஷங்கர் மகள் திருமணத்திற்காக விஜய் மனைவி சங்கீதாவுக்கு அவர் வீட்டில் போய் தான் மேக்கப் போட்டேன்.

அப்போது தான் நான் விஜய் சாரை சந்தித்தேன் என கூற, தற்போது விஜய் அவருடைய மனைவியும் ஒரே வீட்டில் தான் உள்ளனர் என்று நிரூபணம் ஆகியுள்ளது.