3 நாள் லீவு கொடுத்திருக்கேன் போதுமா!! பொங்கல் ஆபிஸ் லீவ் மீம்ஸ்கள்..
Thai Pongal
Viral Photos
Tamil Memes
By Edward
பொங்கல் ஆபிஸ் லீவ்
விடுமுறை நாட்கள் என்றாலே பள்ளி கல்லூரி, அரசு வேலையாட்களுக்கு அதிகம் கிடைக்கும்.
ஆனால் தனியார்த்துறையில் வேலை செய்பவர்களுக்கு லீவு கிடைப்பது என்பது எட்டாக்கனி தான்.
அப்படி பொங்கல் விடுமுறை சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் இருப்பதால் ஆபிஸில் லீவ் 2 நாட்கள் மட்டுமே கொடுக்கிறார்கள் என்று சிலர் புலம்புவார்கள்.
அப்படி பொங்கல் பண்டிகையில் நெட்டிசன்கள் புலம்பித்தள்ளும் சில மீம்ஸ்களின் தொகுப்பை பார்ப்போம்..