தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவானே வந்தானா? பொங்கல் மீம்ஸ்..
Thai Pongal
Viral Photos
Tamil Memes
By Edward
பொங்கல் மீம்ஸ்
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், விடுமுறை, சர்க்கரை பொங்கல், கரும்பு என்று தான் அனைவருக்கும் நியாபகம்.
அப்படி தைப்பொங்கலை வரவேற்று பலரும் தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் நெட்டிசன்கள் பொங்கல் பண்டிகை எப்படி போகிறது என்பதை மீம்ஸ்கள் போட்டு புலம்பி வருகிறார்கள்.
தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவது போல் இந்த தை மாதம் மொத்தம் 14 நாட்கள் லீவு இருந்தாலும் ஆபிஸுக்கு போகனும் என்றும் புலம்பியபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பொங்கல் லீவு ஆரம்பம் 🎼🕺 pic.twitter.com/Wwi7PqHfnR
— Jai Bheem (@JaaiBheem) January 14, 2024