கரடியா கத்துறேன் பேசலனா என்ன அர்த்தம்..பாஷை புரியாது!! கணவன் - மனைவி சண்டை மீம்ஸ்கள்..
Marriage
Viral Photos
Relationship
Tamil Memes
By Jai
கணவன் - மனைவிக்கு இடையே வரும் செல்ல சண்டைகளை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் பலர் புலம்பியபடி மீம்ஸ்களை பகிர்ந்து வருவார்கள்.
அப்படி மனைவிக்கு பயப்படும் சில கணவர்கள் புலம்பியும் வருவார்கள்.

அதில், நீங்க செய்றதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா? ஒரேவொரு கேள்விதான் கேட்ட..சோலி முடிஞ்சு என்று ஆரம்பித்து 90ஸ் கிட்ஸ்கள் புலம்பும் மீம்ஸ்கள் வரை தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.







