சட்டை பட்டன் போடாமல் கிளாமரில் போஸ் கொடுத்த இளம் நடிகை.. சினிமா வாய்ப்புக்கு இப்படியா
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன் திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் கேப்ரில்லா, தனுஷ் நடிப்பில் வெளிவந்த '3' படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்ரில்லாவிற்கு வெள்ளித்திரையில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
ஹாட் புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் கேப்ரில்லா. சமீபத்தில் சட்டை பட்டன் கழட்டிவிட்டு படும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிலர் இந்த புகைப்படத்திற்கு, சினிமா வாய்ப்புக்காக தான் கேப்ரில்லா இது போன்று கிளாமர் புகைப்படங்களை பதிவிடுகிறார் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்