அந்த ஆடை மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்திய சுந்தரி.. உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள்
Tamil Actress
By Dhiviyarajan
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கேப்ரில்லா.
இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது படும் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.