சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது.. ஹோம்லி லுக்கில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton
Viral Photos
Actress
By Bhavya
கேப்ரியல்லா
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து, பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.
இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் வலம் வரும் கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,