எல்லை மீறி சென்ற ஹீரோ, ஹீரோயின், பொது இடத்தில் செய்த அசிங்கம்

Tamil Cinema Actress
By Tony Aug 17, 2023 05:30 AM GMT
Report

 சினிமா ப்ரோமோஷன் என்பது நாளுக்கு நாள் மிக மோசமாக செல்கிறது.

எப்படியாவது படம் ரீச் ஆக வேண்டும் என்று எல்லை மீறி செல்கின்றனர்.

சமீபத்தில் கூட சமந்தா, விஜய் தேவரகொண்டா குஷி படத்திற்காக மேடையிலேயே கட்டிபிடித்து நடனமாடியது பெரிய வைரல் ஆனது.

அதை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு சினிமாவில் விசாகன், நேகா ஷெட்டி நடிப்பில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லை மீறி நடனமாடினர், நீங்களே பாருங்கள் அதை..