நதியில் நனைந்த படி வீடியோ!! நடிகை ரோஷினியை பார்த்து மயங்கும் ரசிகர்கள்..
Roshini Haripriyan
Tamil Actress
Actress
Garudan
By Jai
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். ஸ்டார் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலான கண்ணம்மாவாக நடித்து பிரபலமானார் ரோஷினி.

இதன்பின் சில காரணங்களால் சீரியலில் பல ஆண்டுகள் நடித்து அதன்பின் விலகினார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
தற்போது கருடன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நதியில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.