நரகத்தின் நுழைவாயிலா! அணைக்க முடியாமல் தவிக்கும் துர்க்மெனிஸ்தான்..
gateway to hell
NaturalGasCrater
Turkmenistan
naragavaasal
By Edward
மனிதர் இறந்தால் நரகத்தில் செல்வார்களா சொர்க்கத்திற்கு செல்வார்களா என்ற கேள்வி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஓவ்வொரு மதத்திற்கேற்ப அதை நம்பும் சூழல் இருக்கிறது. ஆனால் உண்மையில் நரகத்தின் வாசல் ஒன்றுள்ளது.
துர்க்மெனிஸ்தான் என்ற நாட்டில் பாலைவனத்தில் பெரும் பள்ளம் உருவாகி கடந்த 40 ஆண்டுகளாக அணையாமல் இருப்பது தான் அந்த நரகத்தின் வாசல்.
1971ல் அந்நாட்டினர் இயற்கை எரிவாயு கிணறு வெடித்து சிதறியதில் எரிவாயு பல இடங்களில் பரவியது.
அப்படி திட்டமிடாமல் ஏற்பட்ட விளைவுதான் இந்த விபத்துக்கு காரணம் என்கிறார்கள். தற்போது அந்த நரகத்தின் நுழைவாயிலை அணைக்க அந்நாட்டு அதிபர் உத்திரவிட்டுள்ளார். 40 ஆண்டு தீ அணையுமா என்ன?..