அடுத்த ஹீரோயின் ரெடி.. அழகில் சொக்க வைக்கும் கௌதமியின் மகள்!..லேட்டஸ்ட் புகைப்படம்

Gautami Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 06, 2023 07:15 AM GMT
Report

80, 90 களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் கௌதமி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் 1988 -ம் ஆண்டு வெளிவந்த "குரு சிஷ்யன்" திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழி சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

கடந்த 1998 -ம் ஆண்டு கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்தது. தற்போது கௌதமிக்கு 23 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் கௌதமி மகள் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அடுத்து ஹீரோயின் ரெடி என்று கமன்ட் செய்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

அடுத்த ஹீரோயின் ரெடி.. அழகில் சொக்க வைக்கும் கௌதமியின் மகள்!..லேட்டஸ்ட் புகைப்படம் | Gautami Daughter Latest Photo