கமல் ஹாசனுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்த நடிகை கௌதமி.. மகளுடன் எடுத்துகொண்ட புகைப்படம்
Kamal Haasan
Gautami
Shruti Haasan
By Kathick
2004ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்தார் கமல் ஹாசன் அதே ஆண்டில் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டு கெதர் முறையில் வாழ துவங்கினார்.
கமல் ஹாசனுடன் வாழ துவங்கவதற்கு முன் நடிகை கௌதமி தனது கணவரை விவாகரத்து செய்தார். ஆம், நடிகை 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார்.
ஆனால், இருவரும் 1999ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் நடிகை கௌதமிக்கும், சந்தீப் பாட்டியாவிற்க்கும் பிறந்த மகள் சுபலட்சுமி பாட்டியாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..