வாய்ப்பு கொடுத்த அஜித்தை உதறித்தள்ளிய பிரபல இயக்குனர்.. காரணம் விஜய் தான்
Ajith Kumar
Vijay
Gautham Vasudev Menon
By Karthick Raja
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கவுதம் மேனன். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் அஜித்தா? விஜய்யா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கவுதம் மேனன் விஜய் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்தார்.
இதை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும், உங்களுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்தின் பெயரை சொல்லாமல், விஜய்யின் பெயரை சொல்லிவிட்டிகளே என்று கூறி வருகிறார்கள்.
தல'னா மட்டும் என்னை அறிந்தால் பிச்சை போடலைனா இவன் கரியரே க்ளோஸ் ஆயிருக்கும் இங்க வந்து என்ன சொல்றான் பாரு??? #Varisu pic.twitter.com/r6Q0s8bneP
— Ajith Offline Mafia (@Offline_Mafia) June 30, 2022