சித்தார்த் மீது அந்த ஈர்ப்பு இருக்கு, அதற்காக படுக்கையறை கூட பகிர்வேன்!! பிரபல நடிகை பரபரப்பு..

Siddharth Actors Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 22, 2024 06:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். சாக்லட் பாயாக வலம் வரும் இவருக்கு தனி பெண் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

சித்தார்த் மீது அந்த ஈர்ப்பு இருக்கு, அதற்காக படுக்கையறை கூட பகிர்வேன்!! பிரபல நடிகை பரபரப்பு.. | Gayathiri Like To Share Bed For Siddharth Movie

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை காயத்ரி ரேமா, அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஆதரவாக பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில் அவர், "அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தவறில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். எனக்கு நடிகர் சித்தார்த் மீது ஈர்ப்பு இருக்கிறது. அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற படுக்கையை கூட பகிருவேன் " என்று கூறியுள்ளார்.  

காயத்ரி ரேமா,எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  


You May Like This Video