இதுவரை இல்லாத அளவிற்கு அப்படியொரு போஸ்!! நடிகை காயத்ரி போட்டோஷூட்

Gayathrie
By Edward Feb 02, 2023 06:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் இணைந்தவர் தான் நடிகை காயத்ரி சங்கர்.

18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் நடித்து பிரபலமானார்.

ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், போன்ற விஜய் சேதுபதி படங்களில் நடித்து வந்தார்.

அவருக்கான ராசியான நடிகையாகவும் திகழ்ந்த காயத்ரி விக்ரம் படத்தில் அவரை கொல்லும் வில்லனாகவும் விஜய் சேதுபதியுடன் நடித்திருப்பார்.

கிராமத்து பெண்ணாக இருந்த காயத்ரி விக்ரம் படத்திற்கு பிறகு க்ளாமருக்கு தாவி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான போஸ் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் நடிகை காயத்ரி.