இதுவரை இல்லாத அளவிற்கு உச்சக்கட்ட கிளாமர்!! நடிகை காயத்ரி சங்கர் வெளியிட்ட புகைப்படம்..
Gayathrie
By Jai
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.
இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.
சமீப்த்தில் நடந்த ஒரு விருதுவிழாவிற்காக கிளாமர் ஆடையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹாட் லுக்கில் வந்து ஷாக் கொடுத்துள்ளார்.



