12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் உச்சக்கட்ட கிளாமரில் கலக்கும் நடிகை காயத்ரி..

Gayathrie Tamil Actress Actress
By Edward Apr 09, 2024 04:01 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் உச்சக்கட்ட கிளாமரில் கலக்கும் நடிகை காயத்ரி.. | Gayathrie Shankar Latest Photos Viral Glamour

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்திருந்தார். பின் வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றுள்ளார்.

எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த வயசுல பொண்ணு கேட்குதான்னு தப்பா பேசுனாங்க!! பாலு மகேந்திராவின் மகள் கண்ணீர்..

இந்த வயசுல பொண்ணு கேட்குதான்னு தப்பா பேசுனாங்க!! பாலு மகேந்திராவின் மகள் கண்ணீர்..

You May Like This Video