அப்படி இருந்த நடிகை காயத்ரியா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
Gayathrie
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
காயத்ரி சங்கர்
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.
இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருந்தார்.
தற்போது பாப் கட்டிங் வெட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் காயத்ரி. அப்படி இருந்த காயத்ரியா இது என்று பலரும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.







