ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்!! அதிர்ச்சி தகவல்..

Gemini Ganesan Amitabh Bachchan Tamil Actress Actress
By Dhiviyarajan May 12, 2024 12:09 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். இவர் கடந்த 1973 -ம் ஆண்டு நடிகை ஜெயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

டூ அஞ்சானே என்ற படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் நடிகை ரேகா இணைந்து நடித்திருந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

காதல் மனைவி ஜெயாவை ஏமாற்றி நடிகை ரேகாவுடன் உறவில் இருந்ததாக பத்திரிகைகளில் வெளிவந்தது. இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த செய்தியை ஜெயா அமிதாப் பச்சன் ஒரு போதும் நம்பவில்லையாம்.

என்னுடைய கனவர் அப்படி எல்லாம் இல்லை. எனது கணவரை பற்றி எனக்கு தெரியும் என்று அமிதாப் பச்சனை ஏற்று கொண்டாராம்.

பாலிவுட் நடிகை ரேகா, பிரபல மூத்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்!! அதிர்ச்சி தகவல்.. | Gemini Ganesan Daughter Affair With Super Star