விஜய்யின் ரீல் தங்கையா இது? ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி போஸ்..

Vijay Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Dec 09, 2023 11:54 AM GMT
Report

விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் திரைப்படமாக இருந்து வரும் கில்லி படத்தில், விஜய்க்கு தங்கையாக நடிகை ஜெனிபர் நடித்திருப்பார்.

விஜய்யின் ரீல் தங்கையா இது? ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி போஸ்.. | Ghilli Sister Jennifer Latest Photo

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெனிபருக்கு, கில்லி படத்தில் கிடைத்த வரவேற்பை போல வேற எந்த படத்திலும் கிடைக்கவில்லை. மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமன்றி ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைராலகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள். 

GalleryGalleryGallery