ஐஸ்வர்யா ராய்யை விட அழகாக இருக்கும் பெண்.. வெளிவந்த வீடியோவால் ரசிகர்கள் ஷாக்
aishwarya rai
video
look alike
By Kathick
தமிழ் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராய்க்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கு குவிந்தது. அவ்வப்போது சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்யை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்த வீடியோவை பார்த்த பலரும், ஐஸ்வர்யாயை விட அழகாக இருக்கிறாரே என்று புகழ்ந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..