அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Bigg Boss Vanitha Vijaykumar Jovika Vijaykumar
By Edward May 01, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. தன்னை போல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மகள் ஜோவிகாவை பிரபலமாக்க அனுப்பி வனிதா, தன் மகளுக்கு இன்று வரை சப்போர்ட் செய்து வருகிறார்.

அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகாவை உரித்து வைத்திருக்கும் இளம் பெண்!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Girl Look Like Vanitha Daughter Jovika Facelook

பிக்பாஸ் வீட்டில் கண்டபடி பேசி அனைவரது வெறுப்பை சம்பாதித்தார் ஜோவிகா. படிப்பு தேவை இல்லை என்று கூறி நெட்டிசன்களில் ட்ரோல்களையும் சந்தித்தார். பிக்பாஸ் 7 வீட்டில் 63 நாட்கள் மட்டும் இருந்த ஜோவிகா, வெளியேறியதும் மாயா அணியுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் ஜோவிகா பணியாற்றி உருவாகி வரும் teenz படத்தின் பிப்பிலி பிப்பிலி என்ற பாடல் வெளியாகி வைரலானது.

4வது திருமணம் எப்போது, ஆவலாக கேட்ட நபர்... கூலாக பதில் சொன்ன வனிதா

4வது திருமணம் எப்போது, ஆவலாக கேட்ட நபர்... கூலாக பதில் சொன்ன வனிதா

ஜோவிகாவையே அப்படியே அச்சு அசல் போல் இருக்கும் இளம்பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் ஜோவிகாவை போல் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.