கிளாமர் படங்களாக நடித்த புவனேஸ்வரி இப்போது என்ன ஆனார் தெரியுமா?
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
புவனேஸ்வரி
கடந்த 2000ம் ஆண்டு வெளியான கந்தா கடம்பா கதிர்வேலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி.
அந்த படத்திற்கு பிறகு ப்ரியமானவளே, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவிற்கு வரவேற்பு பெற்றார்.
படங்களை தாண்டி கோகுலம் வீடு, சித்தி, சொர்க்கம், ராஜ ராஜேஸ்வரி போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். இடையில் அவர் விபச்சாரம் செய்கிறார் என சர்ச்சை செய்திகள் வர அப்படியே சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கியுள்ளாராம். அங்கு அவர் ஆன்மீக பாதையில் தனது வாழ்க்கை கழித்து வருவதாக கூறியுள்ளார்.