அஜித் பிடிவாதத்தால் இழுத்துக்கொண்டே போகும் படம்..ரசிகர்கள் கோபம்

Ajith Kumar Actors Tamil Actors
By Tony Mar 03, 2026 02:30 AM GMT
Report

அஜித் குட் பேட் அக்லி படம் நடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இவரின் அடுத்தப்படம் என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை.

அஜித்தும் தற்போது துபாயில் இருக்க இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ளார்.

அஜித் பிடிவாதத்தால் இழுத்துக்கொண்டே போகும் படம்..ரசிகர்கள் கோபம் | Fans Angry On Actor Ajith

இந்நிலையில் அஜித்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் அஜித் சம்பள விவகாரத்தில் அஜித் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதால் அஜித் படம் இன்னும் தொடங்காமலே இருக்க, அஜித் ரசிகர்களோ என்ன அப்டேட் வரவில்லை, இவர் என்ன தான் செய்கிறார் என கோபத்தில் உள்ளனர்.

அஜித் பிடிவாதத்தால் இழுத்துக்கொண்டே போகும் படம்..ரசிகர்கள் கோபம் | Fans Angry On Actor Ajith