43 வயசாகியும் கவர்ச்சி காட்டி கல்லாக்கட்டும் நடிகை கிரண்!! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா...

Kiran Rathod Tamil Actress Actress
By Edward Jan 11, 2024 01:30 PM GMT
Report

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

43 வயசாகியும் கவர்ச்சி காட்டி கல்லாக்கட்டும் நடிகை கிரண்!! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா... | Glamour Actress Kiran Rathod Whooping Net Worth

தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையத்தில் தொடர்ந்தார். தற்போது கிரண் ரத்தோட் இன்றோடு 43 வயதை எட்டியிருக்கிறார்.

43 வயசாகியும் கவர்ச்சி காட்டி கல்லாக்கட்டும் நடிகை கிரண்!! மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா... | Glamour Actress Kiran Rathod Whooping Net Worth

43 வயதாகியும் கவர்ச்சியை குறைக்காமல் கல்லாக்கட்டி வரும் கிரண் ரத்தோட்டில் மொத்த சொத்து மதிப்பு சிமார் 35 கோடிக்கும் மேல் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இருட்டில் ரம்பாவுக்கு ரஜினி செய்த விவகாரம்!! அதெல்லாம் ரொம்ப கம்மின்னு கூறும் பிரபலம்..

இருட்டில் ரம்பாவுக்கு ரஜினி செய்த விவகாரம்!! அதெல்லாம் ரொம்ப கம்மின்னு கூறும் பிரபலம்..