கேக்குராங்கல சொல்லுங்க ஜீ..யாரு ஹீரோ!! ரஜினி - கமல் நெல்சன் காம்போவின் பிரமோ..

Kamal Haasan Rajinikanth Anirudh Ravichander Viral Video Nelson Dilipkumar
By Edward Feb 21, 2026 06:56 AM GMT
Report

KH x RK Reunion

தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் தான் ரஜினிகாந்த் - கமல் ஹாசன். 47 வருடங்களுக்கு முன் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வந்தனர்.

கேக்குராங்கல சொல்லுங்க ஜீ..யாரு ஹீரோ!! ரஜினி - கமல் நெல்சன் காம்போவின் பிரமோ.. | Glimpse Of Kh X Rk Reunion Kamal Rajini Nelson

அதன்பின் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில், ரஜினி - கமல் காம்போவில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளது.

அனிருத் இசையில் அப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் KH x RK Reunion படத்தின் கிளிப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.