7 நாட்கள் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்த இயக்குனர் பாலா!! உண்மை முகத்தை கூறிய பிரபல நடிகர்..

Arya Vishal Gossip Today Bala
By Edward 2 வாரங்கள் முன்
Edward

Edward

220 Shares

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் தனக்கென ஒரு பாணியில் தனித்துவமான காட்சிகளை வைத்து ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் பாலா. அவர் படம் என்றாலே மேக்கப் கொடுரமாகவும் ரியாலிட்டிக்காக நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிப்பை வாங்கும் திறமையுடன் என்று பலரால் புகழ்ந்து தள்ளப்பட்டார்.

அதே சமயம் கலைஞர்களை படுமோசமாகவும் நடத்துவார் என்றும் விமர்சிக்கப்பட்டது. அதனாலே அஜித் நான் கடவுள் படத்திலும் சூர்யா வணங்கான் படத்திலும் எஸ்கேப் ஆகினார்கள்.

7 நாட்கள் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்த இயக்குனர் பாலா!! உண்மை முகத்தை கூறிய பிரபல நடிகர்.. | Gm Kumar About Director Bala Avanivan Movie

அப்படி தன்னை படுமோசமாக அதுவும் 14 நாட்கள் நிர்வாணமாகவும் 7 நாட்கள் நிர்வாணமாக்கி மரத்தில் தொங்கவிட்டார் என்றும் அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் ஓப்பனாக கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஆர்யா, விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அப்படத்தில் ஜமீனாக நடிகர் ஜி எம் குமார் நடித்திருப்பார்.

அவர் தான் சமீபத்திய பேட்டியொன்றில் நிர்வாணப்படுத்தியிருந்தார் பாலா என்று கூறியுள்ளார். அதேபோல் பாலா ஒரு காமெடி சென்ஸ் கொண்டவர் என்றும் ஒரு குழந்தையை போன்றவர் என புகழ்ந்து பேசியிருக்கிறார் நடிகர் ஜி எம் குமார்.

7 நாட்கள் நிர்வாணப்படுத்தி டார்ச்சர் செய்த இயக்குனர் பாலா!! உண்மை முகத்தை கூறிய பிரபல நடிகர்.. | Gm Kumar About Director Bala Avanivan Movie