நடிகை மீனாட்சி சவுத்ரியின் ரீசெண்ட் புகைப்படங்கள் இதோ..
Tamil Actress
Actress
Meenakshi Chaudhary
Greatest of All Time
By Edward
மீனாட்சி சவுத்ரி
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் நடிப்பில் கடந்த வாரம் கூட தெலுங்கில் Anaganaga Oka Raju படம் வெளிவந்தது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து விருஷகர்மா என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் நடிகை மீனாட்சி சவுத்ரி வெளியிடும் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். அந்த வகையில் தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மீனாட்சி சளத்ரி..