ஆயிரம் கோடி வசூலுக்கு ஆப்பா.. ஆந்திர திரையரங்கில் FDFS வெறுச்சோடிய கூட்டம்..

Vijay Venkat Prabhu Andhra Pradesh Tamil Movie Review Greatest of All Time
By Edward Sep 05, 2024 02:15 PM GMT
Edward

Edward

Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆயிரம் கோடி வசூலுக்கு ஆப்பா.. ஆந்திர திரையரங்கில் FDFS வெறுச்சோடிய கூட்டம்.. | Goat Movie Fdfs Cancel In Andhra Theatre Shocked

படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வரும் நிலையில், ஆந்திராவில் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படவிருந்த ஒரு தியேட்டரில் கூட்டம் இல்லாமல் இருந்ததால் அந்த காட்சியை கேன்சல் செய்திருக்கிறார்களாம்.

தியேட்டர் வெறுச்சோடிய வீடியோ வெளியாகி அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.